சூளகிரி அருகே பணம் வைத்து சூதாடிய ஐந்து பேருக்கு காப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் சாமல்பள்ளத்திருந்து பீர்ப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக் கொண்டிருந்த லோகேஷ்(45) மகேஷ் (39) மாரப்பன் (26) ரமேஷ் (30) உதேஷ்குமார்(46) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 3 டூவீலர்கள் மற்றும் 1,650 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.
Next Story

