கிருஷ்ணகிரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சா.தனஞ்செயன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

