ஊத்தங்கரை: பொது மக்களிடம் மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ.

ஊத்தங்கரை: பொது மக்களிடம் மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ.
X
ஊத்தங்கரை: பொது மக்களிடம் மனுக்களை பெற்ற எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள கென்னடி நகரில் ஸ்ரீ. புத்து முத்துமாரியம்மன் கோயிலில் மூலவர் முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. டி எம் தமிழ் செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் பின்னர் அந்த பகுதி மக்களிடம் அடிப்படை வசதிகளான குடிநீர் தெரு விளக்கு வசதி உள்ளிட்டவற்றை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றார். இதில் ஏராளமான அதிமுகவினர் உள்ளனர்.
Next Story