சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் வசதி செய்து தரக்கோரி கோரிக்கை மனு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் பொது மக்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாத காரணத்தினால் அதை உடனே சரி செய்ய கோரி நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாரியப்பன் தலைமையில் புகார் மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக வெற்றிக்கழக கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

