பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
X
சிவகங்கை மாவட்டத்தில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
சிவகங்கையில் தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர்கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற நபர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/-ம், இரண்டாம் பரிசாக ரூ.3,000/-ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000/-ம் மற்றும் சிறப்பு பரிசாக ரூ.2,000/-ம் என மொத்தம் 16 நபர்களுக்கு ரூ.48,000/- மதிப்பீட்டிலான பரிசுத்தொகை, சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி வழங்கினார்
Next Story