ஓசூரில் லாரி மோதி பெண் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர்-பாகலூர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் சேகர். அவரது மனைவி மாதம்மாள் (45) நேற்று முன்தினம் இவர் தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த அப்போது அங்கிருந்த லாரி பின்நோக்கி வந்து எதிர்பாராத விதமாக மாதம்மாள் மீது மோதி நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தகவல் அறிந்து வந்த குறித்து அட்கோ போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

