அன்னதானப்பட்டியில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

X
சேலம் அன்னதானப்பட்டி தெற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. காலை 11 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சேலம் தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு சேலம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story

