தெற்கு கள்ளிகுளம் ஆலயத்தில் பணம் திருட்டு

X
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா கோயில், புனித அந்தோணியார் கோயில் மற்றும் கெபிக்களில் உள்ள காணிக்கை பெட்டிகளின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து ஆலய தர்மகர்த்தா மரியராஜ் நேற்று அளித்த புகாரின் அடிப்படையில் வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

