இச்சிபுத்தூரில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை!

X
ராணிப்பேட்டை, இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை.23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இச்சிபுத்தூர், வட மாம்பாக்கம், எம்ஆர்எப் தணிகை, போளூர், வாணியம்பேட்டை, தண்டலம், உளியம் பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (ஜூலை 23) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தும் செய்யப்படுகிறது.
Next Story

