ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல்

X
பொரம்பலூர் வட்டம் செங்குணம் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும் 2025 ஜூலை 28 திங்கள்கிழமை அன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சூலை 21 முதல் சூலை 27 வரை நாள்தோறும் இரவில் அம்மன் திருவீதி விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சியின் முதல் நாளான சூலை 21 நேற்று இரவு கோவிலில் சுவாமிக்கு மண்டல அபிஷேகம் முடிந்து அதன் பின் அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி வான் வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நடைப்பெற்றது. பக்தர்கள் சாமியை தரிசனம் செய்து வணங்கி மகிழ்ந்தன.
Next Story

