கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான
நாகப்பட்டினம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழு அலுவலகத்தில், கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவையொட்டி, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.மாரிமுத்து, கீழ்வேளூர் எம்எல்ஏ வி.பி.நாகைமாலி, மாவட்டக்குழு, ஒன்றிய குழு மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Next Story



