சீவலப்பேரி கோவிலில் கால்நாட்டு நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முண்டசாமி கோவிலில் வருடாந்திர கொடை விழா வருகின்ற 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூலை 22) கால்நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கால் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

