சோத்துப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

X
சோத்துப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு செங்கல்பட்டு மாவட்டம்,சோத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரிஷன் ஆண்டவன் என்பவர் சோத்துப்பாக்கம் பகுதியில் மின் மோட்டார் பழுது பார்க்கும் பொழுது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதை அடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டுமதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் இவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

