மஞ்சமேடு தென் பெண்ணை ஆற்றில் பச்சை நிறமாக வரும் தண்ணீர்.

மஞ்சமேடு தென் பெண்ணை ஆற்றில் பச்சை நிறமாக வரும் தண்ணீர்.
X
மஞ்சமேடு தென் பெண்ணை ஆற்றில் பச்சை நிறமாக வரும் தண்ணீர்.
கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணையில் இருந்து தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு அங்கிருந்து போச்சம்பள்ளி, அரசம்பட்டி மஞ்சமேடு வழியாக வரும் தண்ணீரில் பொது மக்கள் நீராடியும் ஈமச்சடங்கு செய்வதற்கு வந்து குளித்து விட்டு அங்குள்ள ஈஸ்வரனை தரிசனம் செய்வது வழக்கம் இந்த நிலையில் ஆற்றில் வரும் தண்ணீர் பச்சை நிறத்தில் வருவதால் அந்த தண்ணீரில் குறிக்கும் போது மக்களுக்கு அரிப்பு ஏற்படுவதாக பொது மக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார். அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story