கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற பயிற்சியாளர்கள்

கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற பயிற்சியாளர்கள்
X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்
திருநெல்வேலி மாவட்டம் புதுடெல்லியில் நடைபெற்ற வாக்கு சாவடி நிலை அலுவலர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் திருநெல்வேலி மாவட்டம் சார்பில் 12 வாக்கு சாவடி நிலை அலுவலர்களும், திருநெல்வேலி வாக்காளர் பதிவு அலுவலரும் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியரும் கலந்து கொண்டு பயிற்சி முடித்து இன்று கலெக்டர் சுகுமாரிடம் வாழ்த்து பெற்றனர்.இதில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story