தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்!

தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்!
X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்க உள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்க உள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். மேலும் இதில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story