ஆபத்தான முறையில் கல்லூரி மாணவர்கள் பயணம்

X
நெல்லையில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பேருந்துகளிலும், பிற வாகனங்களிலும் ஆபத்தான முறையில் கையாண்டு வருகின்றனர்.இது குறித்து காவல்துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டும் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இன்று சேரன்மகாதேவி தனியார் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்கள் சேரன்மாதேவி ரயில்வே பாலம் அருகில் ஆபத்தான முறையில் பின்புறம் பயணம் செய்துள்ளனர் .இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
Next Story

