தளி அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை.

தளி அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை.
X
தளி அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்துள்ள சாரகப்பள்ளி பேருந்து நிறுத்தம் முதல் சாரகப்பள்ளி வரை ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க இன்று பூமி பூஜை நடைப்பெறது.இதில் சிறப்பு அழைப்பாளராக தளி எம்.எல்.ஏ. டி. இராமச்சந்திரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊர் மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story