காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த அதிமுகவினர்

X
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட சோழமந்த சட்டமன்றம் வடக்கு வடக்கு ஒன்றிய கட்டகுளத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இன்று (ஜூலை 22) காலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 21 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வராக வேண்டியும் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

