ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணிப்பேட்டையில் சிறந்த உயர்மறை விவசாயிகளுக்கு வழங்கப்படும் "நம்மாழ்வார் விருது” பெற, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உயர்மறை விவசாயிகள் இந்த இணையதளத்தில் வரும் செப்டம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.
Next Story