தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு சங்கம் சார்பாக ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக பட்டை நாமம் போட்டு ஆர்பாட்டம் ....*

X
விருதுநகரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு சங்கம் சார்பாக ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக பட்டை நாமம் போட்டு ஆர்பாட்டம் .... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 41 மாதம் பணி நீக்க காலத்தை பணிக்கலமாக அறிவிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சாலைப் பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

