குழந்தைகளை படிக்க வைத்த காமராஜர் பற்றி பேச இளைஞர்களை குடிக்க வைக்கும் திமுகவிற்கு என்ன அருகதை உள்ளது" என விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு

குழந்தைகளை படிக்க வைத்த காமராஜர் பற்றி பேச இளைஞர்களை  குடிக்க வைக்கும்  திமுகவிற்கு என்ன அருகதை உள்ளது என விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு
X
குழந்தைகளை படிக்க வைத்த காமராஜர் பற்றி பேச இளைஞர்களை குடிக்க வைக்கும் திமுகவிற்கு என்ன அருகதை உள்ளது" என விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு
"குழந்தைகளை படிக்க வைத்த காமராஜர் பற்றி பேச இளைஞர்களை குடிக்க வைக்கும் திமுகவிற்கு என்ன அருகதை உள்ளது" என விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த கூட்டத்தில் திமுக எம்பி திருச்சி சிவா காமராஜர் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை பொது மேடையில் பேசினார் அவர் பேசிய கருத்துக்கள் அனைவரிடமும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் இன்றி பாஜகவினர் நாடார் அமைப்பு சார்பிலும் தொடர்ந்து பல போராட்டங்களில் நடத்தி வருகின்றனர் இந்நிலையில், விருதுநகரில் திருச்சி சிவாவை கண்டித்து அனைத்துக் கட்சியை சார்ந்த சார்பில் அனைத்து பகுதிகளிலும் சுரப்பிகள் ஒட்டப்பட்டுள்ளனர் குழந்தைகளை படிக்க வைத்த காமராஜரை பற்றி பேச இளைஞர்களை குடிக்க வைக்கும் திமுக விற்கு என்ன அருகதை உள்ளது என கேள்வி எழுப்பி திருச்சி சிவாவை கண்டித்து நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டி உள்ளனர் இந்த சுவரொட்டியில் பாஜக அதிமுக தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியினர் தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் சார்பாக திருச்சி சிவாவை கண்டித்து இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story