பெண்களை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு....*

X
பெண்களை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு.... பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும் தொடர்ச்சியாக இழிவு படுத்தி கேவலமாக தொடர்ந்து சீமான் பேசி வருகிறார். சமீபத்தில் ரிதன்யா தற்கொலை வழக்கிலும், நாகரிகமற்ற முறையில் பேசி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாத தேசிய சம்மேளனத்தின் சார்பில், விருதுநகர் மாவட்ட செயலாளர் பாண்டிச்செல்வி தலைமையில், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் மாரீஸ்வரி, மாவட்ட பொருளாளர் முத்து செல்வி, வத்திராயிருப்பு பேரூராட்சி தலைவர் தவமணி, நிர்வாக குழு உறுப்பினர் தியாக சாந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கணன் ஆகியோர் உடன் இருந்தனர்.பெண்களை இழிவுபடுத்தி பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு.... பெண்களையும், பெண்கள் அமைப்புகளையும் தொடர்ச்சியாக இழிவு படுத்தி கேவலமாக தொடர்ந்து சீமான் பேசி வருகிறார். சமீபத்தில் ரிதன்யா தற்கொலை வழக்கிலும், நாகரிகமற்ற முறையில் பேசி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாத தேசிய சம்மேளனத்தின் சார்பில், விருதுநகர் மாவட்ட செயலாளர் பாண்டிச்செல்வி தலைமையில், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் மாரீஸ்வரி, மாவட்ட பொருளாளர் முத்து செல்வி, வத்திராயிருப்பு பேரூராட்சி தலைவர் தவமணி, நிர்வாக குழு உறுப்பினர் தியாக சாந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

