இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற விரும்புவதாக தகவல்

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற விரும்புவதாக தகவல்
X
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற விரும்புவதாக நீதிமன்றத்தில் தகவல்
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் சிறையில் உள்ளார். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான் அப்ரூவராக மாற விரும்புவதாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Next Story