கிருஷ்ணகிரி: தியாகிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி: தியாகிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நேற்று நடந்தது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story