பழுதாகி நின்ற மாநகராட்சி குடிநீர் லாரி!!

X
தூத்துக்குடியில் மார்க்கெட் சிக்னல் அருகே பழுதாகி நின்ற மாநகராட்சி குடிநீர் லாரியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அண்ணா சிலையில் இருந்து தென்பாகம் காவல் நிலையம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார், சாலையோரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த இருச்சக்கர வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
Next Story

