பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கிய வனத்துறை

X
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு இன்று (ஜூலை 23) முதல் அரசு பேருந்துகளில் மட்டும் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அரசு சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Next Story

