அரசு பேருந்தில் தீ விபத்து

X
உளுந்தூர்பேட்டை அரசு பேருந்து போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இன்று(ஜூலை23) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. பேருந்தில் உள்ள பேட்டரியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு துறையினர் பேருந்தில் பற்றிய தீயை அணைத்தனர்.
Next Story

