உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம்
X
முகம்
சங்கராபுரம் அருகே வரகூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது .இதில் கலந்துகொண்ட எம்எல்ஏ உதயசூரியன் இரண்டு கால்களும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சுப்பிரமணி என்ற முதியவரின் வீட்டிற்க்கே சென்று மனுவினை பெற்றுக் கொண்டார்.மேலும் இதில் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story