சிப்காட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்!

சிப்காட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்!
X
சிப்காட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்!
ராணிப்பேட்டை பாலாறு ரோட்டரி சங்கம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி (ம) ஆராய்ச்சி நிலையம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 10.00 முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, (சந்தைமேடு அருகில்) சிப்காட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story