விழுப்புரத்தில் திமுக பொறுப்பாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

X
தமிழ்நாடு குத்துச்சண்டை போட்டியில் விழுப்புரத்தை சேர்ந்த வீரர்கள் வெற்றிபெற்று சான்றிதழ் பெற்றதையொட்டி, விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கௌதம் சிகாமணியை இன்று (ஜூலை 23)நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.உடன் முன்னாள் நகர்மன்ற தலைவர் இரா.ஜனகராஜ் , பயிற்சியாளர் பாலமுருகன் வாலிபால் மணி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

