விழுப்புரத்தில் ரேஷன் கடையை திறந்து வைத்த எம் எல் ஏ

X
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள,ஆசிரியர் நகரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையினை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினரும்,திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான லட்சுமணன் இன்று (ஜூலை 23) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

