மதுரையில் மௌன ஊர்வலம்.
CPIM முதுபெரும் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதலமைச்சருமான வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு மதுரை மாநகர் மாவட்டக்குழு மௌன ஊர்வலம் இன்று ( ஜூலை.23)நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.சாமுவேல்ராஜ் மற்றும் திமுக, விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



