மின் கம்பத்தில் மோதிய வாலிபர் பலி

மின் கம்பத்தில் மோதிய வாலிபர் பலி
X
மதுரை அருகே மின் கம்பத்தில் டூவீலருடன் மோதிய வாலிபர் பலியானார்
மதுரை மாவட்டம் வலையப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் கண்ணன் ( 16)என்பவர் இருசக்கர வாகனத்தில் நேற்று காலை 10 மணி அளவில் வலையபட்டியில் இருந்து பரம்புபட்டி செல்லும் சாலையில் உள்ள மின் வாரிய கம்பத்தில் எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயம் இருந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை பெருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story