எஸ்பியிடம் மனு அளித்த அம்பாசமுத்திரம் எம்எல்ஏ

எஸ்பியிடம் மனு அளித்த அம்பாசமுத்திரம் எம்எல்ஏ
X
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா
தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற ஆகஸ்ட் 2,4,5 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருகை தர உள்ளார். இதனை தொடர்ந்து இன்று (ஜூலை 23) இது சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அனுமதி பெறுவதற்கு மனு அளித்தார். இந்த நிகழ்வின்போது அதிமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story