அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்ற நல சங்கம் சார்பில் மனு

X
தமிழ் மாநில கிராமிய அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல சங்கத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் பாலாஜி நகர் கட்சியின் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் முத்தமிழ் செல்வன் சந்தித்தனர், ஓய்வூதியம் தொடர்பாக கோரிக்கை மனுவை கொடுத்தனர். இந்நிகழ்வில் 20க்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்ற நல சங்கத்தின் உறுப்பினர்கள் பல பங்கேற்றனர்
Next Story

