நெல்லையில் விசிக துணை பொதுச்செயலாளர் பேட்டி

X
விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு இன்று (ஜூலை 23) நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் திமுக விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2017ஆம் ஆண்டு முதல் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்த பேட்டியின் போது நெல்லை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

