ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை மக்கள் மகிழ்ச்சி..

X
Rasipuram King 24x7 |23 July 2025 6:33 PM ISTராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை மக்கள் மகிழ்ச்சி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் வானிலை மையம் தெரிவித்தது போல் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்யும் என அறிவித்திருந்தது. அதன்படி ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மாலை வேளையில் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Next Story
