ராமநாதபுரம் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளர் ராஜேஸ்வரி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம சார்பாக சென்னையில் நடைபெறும் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் பங்கெடுக்கும் தோழர்களை வாழ்த்தியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவாக அமல்படுத்த கோரியும் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளர் ராஜேஸ்வரி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story