அரசு மகளிர் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு

X
கிருஷ்ணகிரி அரசு மகளிர்கலைக் கல்லூரியில் பாலின உளவியல் இன்று காலை விழிப்புணர்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கிருட்டிணகிரி மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் ஆலோசகர் மணவிகளுக்கு பாலின டாக்டர்சரவணகுமார் உளவியல் பற்றியும், திருநங்கைகளின் மனநிலை பற்றியும மாதவிலக்கு நேரங்களில் பற்றியும்எடுத்துரைத்தார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

