கிருஷ்ணகிரியில் நகரமன்ற தலைவர் ஆய்வு.

கிருஷ்ணகிரியில் நகரமன்ற தலைவர் ஆய்வு.
X
கிருஷ்ணகிரியில் நகரமன்ற தலைவர் ஆய்வு.
கிருஷ்ணகிரி நகராட்சி, நேதாஜி ரோடு, பழைய பேட்டையில் தனியார் மஹாலில், வார்டு- 1,2,5 பகுதிகளுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடந்தது. இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதா நவாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Next Story