ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை செய்தி!

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (23.07.2025) சமூக வலைதள பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நட்பு கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. உங்கள் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சைபர் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு Cybercrime.gov.in அல்லது கட்டணமில்லா எண் 1930 ஐத் தொடர்பு கொள்ளலாம்.
Next Story

