ஊத்தங்கரை: தொழிலாளியை தாக்கியவர் கைது.

ஊத்தங்கரை: தொழிலாளியை தாக்கியவர் கைது.
X
ஊத்தங்கரை: தொழிலாளியை தாக்கியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு அடுத்த பெரியாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். தொழிலாளியான. இவர் காரப்பட்டு சுங்கச்சாவடி அருகே செந்தில்குமார் நடந்து சென்றபோது மோட்டூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (30) என்பவர் காரில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செந்தில்குமார் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்டது. அப்போது செந்தில்குமாரை அஜித் குமார் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
Next Story