பழமுத்தூர் வனப்பகுதியில் யானை நடமாட்டம்

X
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியான பழமுத்தூர் வனப்பகுதியில் யானை நடமாட்டம். மேல்மலை பகுதியில் விவசாயம் செய்பவர்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு அச்சமாக உள்ளதாக தெரிவித்தனர். யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உடனடியாக செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
Next Story

