தாமிரபரணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தாமிரபரணியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
X
ஆடி அமாவாசை வழிபாடு
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 24) வண்ணாரப்பேட்டை தாமிரபரணி நதிக்கரை குட்டதுறை முருகன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை 4:30 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாமிரபரணியில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து எள் தண்ணீரை ஆற்றில் விட்டு சூரிய நமஸ்காரம் செய்தனர்.
Next Story