ராமநாதபுரம் தூய்மை பணியாளர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் தூய்மை பணியாளர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
X
ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சோத்து சட்டியுடன் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் சம ஊதியத்திற்கு சம வேலை வழங்குதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சோத்து சட்டியுடன் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 50,000 மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றக்கூடிய நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஆகவே ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தராவிட்டால் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி லட்சம் பேர் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர் காத்திருக்கும் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார் செயலாளர் நவநீதன் துணைத் தலைவர் முனியசாமி மாவட்ட ஆலோசகர் தினகரன் மாவட்டத் துணைச் செயலாளர் நவீன் குமார் உள்ளிட்டார் முன்னிலையில் வைத்து சிறப்புரை ஆற்றினார் மாவட்ட பொருளாளர் சாந்தி நன்றி உரையாற்றினார்
Next Story