சரியான வழிப்பாதை இல்லாத சார்பதிவாளர் அலுவலகம்

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் புதிதாக துவங்கப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் முன்பு சரியான வழிப்பாதை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து இன்று மேலப்பாளையம் விடுதலை சிறுத்தை கட்சி பகுதி செயலாளர் அப்துல் கோயா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சரியான வழிப்பாதை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

