சிமெண்ட் தொட்டிகளை பார்வையிட்ட ஆணையாளர்

X
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ரானா ரெட்டியார்பட்டி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தயார் செய்யப்படும் குழாய்கள் மற்றும் சிமெண்ட் தொட்டிகளை இன்று (ஜூலை 24) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
Next Story

