திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழைப்பு

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அழைப்பு
X
விவசாயம்
டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் கார் பருவத்தில் இயந்திரம் வாயிலாக நெல் நடவு மேற்கொள்ள மானியமாக ரூ.1000 ஏக்கர் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்ட ஆதி திராவிட இன விவசாயிகளுக்கு வலைதளம் மூலம் பதிவு செய்து பயனாடைய திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேஷன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story