மருத்துவ கட்டிடங்களின் இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

X
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சானடோரியம் பகுதியில் ரூ 145.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் 3 மருத்துவ கட்டிடங்களை வருகிற 5- ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு அதன் இறுதி கட்டப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story

